UDR திருத்தம் ( UDR Correction)
”அ” பதிவேடு மற்றும் புலப்பட திருத்தம் நில உடைமை பதிவேட்டில் அதாவது, கிராம நிர்வாக அலுவலர் பராமரிக்கும் ”அ” பதிவேட்டில் பெயர், பரப்பு, புல எண் ஆகியவையும், புலப்படத்தில் பரப்பு, புலஎண் ஆகியவையயும் தவறாக இருந்தால் இவைகளை திருத்தம் செய்யும் அதிகாரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கே(DRO) உள்ளது. மேற்படி ”அ” பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவைகளில் திருத்தம் மேற்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலருக்கு மனு செய்ய வேண்டும். இவைகளுக்கு கீழ்கண்ட வழிமுறைகளில் விசாரணை அறிக்கை பெற்று மாவட்ட […]
UDR திருத்தம் ( UDR Correction) Read More »
